Tuesday 27 September 2016

Hair Growth Treatment

Hair Growth Treatment



முடி உதிர்தல் பிரச்சினைகளும், தீர்வுகளும்...

இன்றைய கேள்வி 1 : வெயிலில் அலைந்தால் முடி உதிருமா?

பதில்: ஒருவர் தொடர்ந்து வெயிலில் அலையும்போது வெயிலில் உள்ள புற ஊதாக்கதிர்கள் நமது முடியை வறண்டு ஜீவன் இல்லாமல் செய்துவிடும். ஆனால் முடி உதிர்தல் ஏற்படாது. வெயிலில் செல்லும்போது ஸ்கார்ப் அல்லது தொப்பி அணிவது நல்லது....


No comments:

Post a Comment