Showing posts with label சிறந்த தோல் மருத்துவமனை. Show all posts
Showing posts with label சிறந்த தோல் மருத்துவமனை. Show all posts

Thursday, 30 July 2020

நகமும் உடலும்-பாகம் - 1

நகமும் உடலும்-பாகம் - 1


"இதுபோன்ற தெளிவான அரைவட்டம் காணப்பட்டால் தைராய்டு சுரப்பியும், செரிமான சக்தியும் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்"


For Appointment : 73 73 163 000

Address:
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini
Residential Complex, Madurai, Tamil Nadu - 625003. 



Monday, 18 December 2017

மங்கு என்றால் என்ன?

மங்கு என்றால் என்ன?


1) நடுத்தர வயதில் பெண்கள் முகத்தில் ஏற்படும் கருப்பு நிறமாற்றம்.

2) இது ஒரு அழகு பிரச்சனை மட்டுமே. வியாதி அல்ல.

3) தோல் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் களிம்புகளை வாங்கி உபயோகிப்பது ஆபத்து.