Showing posts with label Best Skin Clinic In Madurai.. Show all posts
Showing posts with label Best Skin Clinic In Madurai.. Show all posts

Saturday, 23 December 2017

கரும்புள்ளிகள் வரக்காரணம்

கரும்புள்ளிகள் வரக்காரணம்


சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கரும்புள்ளிகள்.பொதுவாக கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவை சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதால் எற்படுகிறது.

எண்ணெய் சுரப்பியானது அதிகப்படியான எண்ணெய் சுரக்கும் போது, அவை சருமத்துளைகளில் தங்கிவிடுகின்றன.

சிலசமயங்களில் அந்த அழுக்குகள் நீண்ட நேரம் தங்குவதால், அவை கருப்பு நிறத்தில் மாறிவிடுகின்றன.இத்தகையது கரும்புள்ளிகளாக முகத்தில் ஆங்காங்கு காணப்படுகின்றன.

இந்த பிரச்சனையால் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற பிரச்சனையிலிருந்து விடுபட நல்ல தோல் மருத்துவரை அணுகவும்.

Thursday, 21 December 2017

தோல் முடிச்சுகள்

தோல் முடிச்சுகள்



தோல் முடிச்சுகள்

1) நடுத்தர வயதில் ஏற்படும் தோல் மாற்றங்கள்.

2) பரம்பரைத் தன்மை, மற்றும் அதிக எடையால் ஏற்படுவது.

3) எளிதில் தழும்பு இல்லாமல் நிரந்தரமாக நீக்க முடியும்.

Sunday, 10 December 2017

Water Helps Keep Skin Looking Good

Water Helps Keep Skin Looking Good
Our skin needs plenty of water.
Dehydration can make your skin look dry and wrinkled thus in order to improve this problem you must drink plenty of water.

Splash your face with cold water makes your skin to relax.
Water helps to flush out all the toxins that can cause skin problems.

Friday, 24 November 2017

Best Skin Clinic In Madurai

Best Skin Clinic In Madurai 


பாத வெடிப்புகள்
1. வறண்ட தோல் சில, மரபணு வியாதிகள் மற்றும் சொரியாசிஸ் போன்ற தோல் நோய்களின் வெளிப்பாடு.
2. தைராய்டு குறைபாடு, சர்க்கரை நோய் போன்ற உள்வியாதிகளின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.
3. வீட்டுக்குள்ளும் மென்மையான செருப்பு அணிவது அவசியம்.
4. ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் களிம்புகளை பயன்படுத்தலாம்.


Best Skin Specialst In Madurai