Friday, 12 January 2018

இது சொரியாசிஸா?

இது சொரியாசிஸா?



ஆம், உள்ளங்கை மற்றும் பாதங்களை மட்டுமே பாதிப்பது சொரியாசிஸின் ஒரு வகையாகும்.

மற்ற இடங்களில் பாதிப்பு இருக்காது.

முறையான சிகிச்சையால் எளிதில் குணமாக்கலாம்.

இது அலர்ஜி அல்ல

பாத வெடிப்புகள்

பாத வெடிப்புகள்




1. வறண்ட தோல் சில, மரபணு வியாதிகள் மற்றும் சொரியாசிஸ் போன்ற தோல் நோய்களின் வெளிப்பாடு. 

2. தைராய்டு குறைபாடு, சர்க்கரை நோய் போன்ற உள்வியாதிகளின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.

3. வீட்டுக்குள்ளும் மென்மையான செருப்பு அணிவது அவசியம்.

4. ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் களிம்புகளை பயன்படுத்தலாம்.

Tuesday, 9 January 2018

பூச்சி வெட்டு / புழு வெட்டு

பூச்சி வெட்டு / புழு வெட்டு




1. இது தவறான எதிர்ப்பு சக்தியால் ஏற்படும் முடி இழப்பு.

2. இது வட்ட வடிவில் காணப்படும்.

3. முறையான சிகிச்சையால் முடி திரும்ப வளரும்.

வேனல் கட்டிகள்

வேனல் கட்டிகள்



* கண்ணுக்குத் தெரியாத முடிவேர்களில் பாக்டீரியா கிருமி தாக்குவதால் ஏற்படுவது

* மஞ்சள், வேப்பிலை, நாட்டு மருந்து தடவக் கூடாது.

* மாத்திரைகளால் குணப்படுத்தலாம்.

Friday, 5 January 2018

சருமப் பராமரிப்பு

சருமப் பராமரிப்பு


* அழகு சாதனப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்

* நாளுக்கு குறைந்தது மூன்று முறை முகத்தைக் கழுவ வேண்டும்.

* கைவிரல், நகம், தலைடி முகத்தில் படுவதைத் தவிர்க்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை:

* மஞ்சள் வேம்பு தேன் எலுமிச்சை போன்றவற்றைத் தடவுவதைக் தவிர்க்க வேண்டும்.

* சுற்றுச் சூழல் தட்ப வெப்பநிலை மற்றும் முறையான உணவுப் பழக்க வழக்கம் உடல் பராமரிப்பில் கவனம் தேவை...


Wednesday, 3 January 2018

உணவில் அதிக கவனம் தேவை

உணவில் அதிக கவனம் தேவை


உணவில் அதிக கவனம் தேவை.

எளிதில் ஜுரணமாகக் கூடிய உணவையே உட்கொள்ள வேண்டும்.

தண்ணீர் அதிகளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

காய்கறிகள் பழங்களைச் சேர்க்க வேண்டும்.


Tuesday, 2 January 2018

பருக்கள் உருவாக காரணங்கள்

பருக்கள் உருவாக காரணங்கள்


1) ஹார்மோன்கள் அளவின் மாற்றம்

நம் சருமத்தில் உள்ள கொழுப்புச் சுரப்பிகள் எண்ணைப் பசை போன்ற ஒரு பொருளை வெளியேற்றுகிறது.

இதன் அளவு மாறுபாடு பருவ வயதிற்குரிய ஹார்மோனின் அளவு மாறுபட்டு இருப்பதே.

2) பாக்டீரியாக்கள்

சில சமயங்களில் நுண்கிருமிகளாலும் பருக்கள் உருவாகிறது. (ஸ்டெபைலோகாக்கஸ் ஆரியஸ்)பரவும் தன்மை உடையது.