"When will I get away with my pimples?" Is that what you think? Not anymore, with Adityan around. Walk into Adityan for the best pimple care treatment!
முடி உதிர்தல் பிரச்சினைகளும், தீர்வுகளும்... இன்றைய கேள்வி 10: மன உளைச்சல் இருந்தால் முடி உதிர்வது அதிகரிக்குமா?
ஆமாம். தொடர்ந்து மனநெருக்கடியில் இருப்பவர்களுக்கு அதிகமாக முடி உதிரும். இதனை தடுக்கவும் மன அமைதிக்காகவும் தியானம் மற்றும் உடற்பயிற்சி அகியவற்றை தினசரி செய்வது அவசியம். Hair Transplantation Madurai
பதில் : முடி உதிற்வதற்கான சரியான காரணங்களை கண்டுபிடித்து அதற்கு தகுந்த சிகிச்சையை தோல் சிறப்பு டாக்டர்கள் அளிக்கிறார்கள்.இதன் மூலம் முடி உதிர்வதை தவிர்க்கலாம். உதிர்ந்த முடியை மீண்டும் வளரச்செய்யலாம். அழகான கூந்தலை திரும்பப்பெறலாம்.