Wednesday, 30 September 2020

பொடுகின் வகைகள் 1) வெள்ளி நிற பெரிய பொடுகுகள் - சொரியாசிஸ். 2) தூசி போன்ற எண்ணெய் பசை உள்ள பொடுகு சாதாரணப் பொடுகு. 3) அரிப்பு, ஈரப்பதம் உள்ள பொடுகு தலைத்தோல் அல்ர்ஜி.

பொடுகின் வகைகள் 1) வெள்ளி நிற பெரிய பொடுகுகள் - சொரியாசிஸ். 2) தூசி போன்ற எண்ணெய் பசை உள்ள பொடுகு சாதாரணப் பொடுகு. 3) அரிப்பு, ஈரப்பதம் உள்ள பொடுகு தலைத்தோல் அல்ர்ஜி. Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai. For Appointment : 73 73 163 000 Address Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003. #BestSkinSpecialstInMadurai #BestSkinDoctorInMadurai #BestSkinHospitalInMadurai #BestSkinClinicInMadurai #BestDermatologistInMadurai #bestlaserskincentre #Adityanskinandhairlasercentre #skinandhairlasertreatment

பாத வெடிப்புகள் 1. வறண்ட தோல் சில, மரபணு வியாதிகள் மற்றும் சொரியாசிஸ் போன்ற தோல் நோய்களின் வெளிப்பாடு. 2. தைராய்டு குறைபாடு, சர்க்கரை நோய் போன்ற உள்வியாதிகளின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். 3. வீட்டுக்குள்ளும் மென்மையான செருப்பு அணிவது அவசியம். 4. ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் களிம்புகளை பயன்படுத்தலாம்.

பாத வெடிப்புகள் 1. வறண்ட தோல் சில, மரபணு வியாதிகள் மற்றும் சொரியாசிஸ் போன்ற தோல் நோய்களின் வெளிப்பாடு. 2. தைராய்டு குறைபாடு, சர்க்கரை நோய் போன்ற உள்வியாதிகளின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். 3. வீட்டுக்குள்ளும் மென்மையான செருப்பு அணிவது அவசியம். 4. ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் களிம்புகளை பயன்படுத்தலாம். Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai. For Appointment : 73 73 163 000 Address Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003. #பாதவெடிப்புகள் #வறண்டதோல் #BestSkinSpecialstInMadurai #BestSkinDoctorInMadurai #BestSkinHospitalInMadurai #BestSkinClinicInMadurai #BestDermatologistInMadurai #HairFallTreatmentMadurai #BaldnessTreatmentMadurai #bestlaserskincentre #Adityanskinandhairlasercentre #skinandhairlasertreatment

Sunday, 27 September 2020

பூச்சி வெட்டு / புழு வெட்டு

பூச்சி வெட்டு / புழு வெட்டு 1. இது தவறான எதிர்ப்பு சக்தியால் ஏற்படும் முடி இழப்பு. 2. இது வட்ட வடிவில் காணப்படும். 3. முறையான சிகிச்சையால் முடி திரும்ப வளரும். Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai. For Appointment : 73 73 163 000 Address Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003. #பூச்சிவெட்டு #புழுவெட்டு #HairFall #HairFallTreatmentMadurai #HairGrowthTreatmentMadurai #BestHairGrowthTreatmentInMadurai #AcnepimpleCureInMadurai #AcnepimpleScarTreatmentInMadurai #psoriasisTreatmentInMadurai #Besthaircaretreatment #AffordableFee #Besthairclinicinmadurai

எச்சிலால் ஏற்படும் அலர்ஜி !

எச்சிலால் ஏற்படும் அலர்ஜி ! 1. உதட்டில் நாக்கு, எச்சில், பல் படக் கூடாது. 2. நாளடைவில் வாயைச் சுற்றி கருப்பு / வெள்ளைப் படிவம் உருவாகலாம். Best Skin Treatment @ Adityan skin clinic For Appointment : 73 73 163 000 Address Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003. #எச்சிலால்ஏற்படும்அலர்ஜி #சருமபராமரிப்பு #BestSkinSpecialstInMadurai #BestSkinDoctorInMadurai #BestSkinHospitalInMadurai

Thursday, 24 September 2020

உணவில் அதிக கவனம் தேவை. எளிதில் ஜுரணமாகக் கூடிய உணவையே உட்கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகளவு எடுத்துக் கொள்ள வேண்டும் காய்கறிகள் பழங்களைச் சேர்க்க வேண்டும்

உணவில் அதிக கவனம் தேவை. எளிதில் ஜுரணமாகக் கூடிய உணவையே உட்கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகளவு எடுத்துக் கொள்ள வேண்டும் காய்கறிகள் பழங்களைச் சேர்க்க வேண்டும் Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai... For Appointment : 73 73 163 000 Address: Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003. #BestSkinSpecialstInMadurai #BestSkinDoctorInMadurai #BestSkinHospitalInMadurai #BestSkinClinicInMadurai #SkinHairLaserCentre

Tuesday, 22 September 2020

ுடி உதிர்தல்-பிரச்சனைகளும் தீர்வும்...

முடி உதிர்தல்-பிரச்சனைகளும் தீர்வும்... வழுக்கை என்பது ஆண்களுக்கு மட்டுமே உண்டாகும் பிரச்சனையா? ஹார்மோன் பிரச்சனைகள், மன உளைச்சல் மற்றும் போதிய ஊட்டச்சத்து இல்லாத உணவு உட்கொள்ளுதல் ஆகியன பெண்களின் முடி உதிர்தலுக்கு காரணமாக இருக்கலாம். முடி உதிர்தல் என்பது ஆண், பெண் இருவருக்குமே பொதுவானது. முக்கியமாக ஆண்களைப் போல பெண்களுக்கும் பரம்பரை வழுக்கை ஏற்படுவது உண்டு. ஆனால் ஒரு சில வேறுபாடுகள் மட்டுமே உண்டு. Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai... For Appointment : 73 73 163 000 Address: Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003. #Hairloss #BestSkinClinicInMadurai #HairFall #HairFallTreatmentMadurai #HairGrowthTreatmentMadurai #BestHairGrowthTreatmentInMadurai #BestDermatologistInMadurai

Monday, 21 September 2020

Glowing Skin Tip

Glowing Skin Tip Skin is the largest organ and needs to be hydrated all the time. Drink atleast 8 - 10 glasses of filtered water daily. Water helps in flushing out the toxins from your body. So make sure you get enough water in your system daily. Try to avoid tap water because it contains, fluoride and other harsh chemicals. Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai... For Appointment : 73 73 163 000 #GlowingSkin #BestSkinClinicInMadurai #HairFall ##HairFallTreatmentMadurai #HairGrowthTreatmentMadurai #BestHairGrowthTreatmentInMadurai

மருக்கள் * முகம் & கழுத்தில் ஏற்படும் தோல் மாற்றம். * இவை வியாதி அல்ல. அழகு பிரச்சனை மட்டுமே. * லேசர் மூலம் வலி, தழும்பு இல்லாமல் குணப்படுத்த முடியும்

மருக்கள் * முகம் & கழுத்தில் ஏற்படும் தோல் மாற்றம். * இவை வியாதி அல்ல. அழகு பிரச்சனை மட்டுமே. * லேசர் மூலம் வலி, தழும்பு இல்லாமல் குணப்படுத்த முடியும் Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai. For Appointment : 73 73 163 000 Address Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003. #Bestskincarecentre #BestskincareclinicinMadurai #BestskinspecialistinMadurai #Carbuncle #Bestskinlasercentre #Adityanskinandlasercentre #Acnefreeskin #மருக்கள்

ிலருக்கு வெயிலில் சென்று வந்தால் சருமம் சிவந்துவிடும்.

சிலருக்கு வெயிலில் சென்று வந்தால் சருமம் சிவந்துவிடும். இதைச் சரிசெய்யாவிட்டால், மங்கு ஏற்பட்டு முகத்திலேயே நிரந்தரமாகத் தங்கிவிடும். எனவே, ஆரம்பத்திலேயே தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai. For Appointment : 73 73 163 000 Address Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003. #மங்கு #BestSkinSpecialstInMadurai #BestSkinDoctorInMadurai #BestSkinHospitalInMadurai #BestSkinClinicInMadurai #BestDermatologistInMadurai #HairFallTreatmentMadurai #BaldnessTreatmentMadurai #bestlaserskincentre #Adityanskinandhairlasercentre #skinandhairlasertreatment

Wednesday, 16 September 2020

Specialized Skin-Clinic in Madurai Best Skin and Hair Laser Centre For Appointment : 73 73 163 000

Specialized Skin-Clinic in Madurai Best Skin and Hair Laser Centre For Appointment : 73 73 163 000 Address Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003. #SpecializedSkinClinicinMadurai #HairFallTreatmentMadurai #HairGrowthTreatmentMadurai #BestHairGrowthTreatmentInMadurai #AcnepimpleCureInMadurai #AcnepimpleScarTreatmentInMadurai #psoriasisTreatmentInMadurai #Besthaircaretreatment #AffordableFee #Besthairclinicinmadurai

உடம்புப் பேன் 1. உடம்புப் பேன் கண் இமை முடிகளையும் தாக்கும். 2. கண் அலர்ஜி போன்று தோன்றும். 3. ஒரே மாத்திரையில் சரியாகும்.

உடம்புப் பேன் 1. உடம்புப் பேன் கண் இமை முடிகளையும் தாக்கும். 2. கண் அலர்ஜி போன்று தோன்றும். 3. ஒரே மாத்திரையில் சரியாகும். Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai... For Appointment : 73 73 163 000 Address: Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003. #Bestskincarecentre #BestskincareclinicinMadurai #BestskinspecialistinMadurai #Bestskinlasercentre #Adityanskinandlasercentre #Acnefreeskin #Besthaircarecentre #BesthairspecialisinMadurai #உடம்புப்பேன்

Monday, 14 September 2020

பல்லி எச்சம் 1. வைரஸ் கிருமியால் ஏற்படுவது. 2. உதடு வெள்ளையாகலாம். 3. தோல் அலர்ஜிகள் ஏற்படலாம். 4. மாத்திரைகளால் குணமடையும். Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai. For Appointment : 73 73 163 000

பல்லி எச்சம் 1. வைரஸ் கிருமியால் ஏற்படுவது. 2. உதடு வெள்ளையாகலாம். 3. தோல் அலர்ஜிகள் ஏற்படலாம். 4. மாத்திரைகளால் குணமடையும். Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai. For Appointment : 73 73 163 000 Address Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003. #Bestskincaretreatments #Bestskinhospitalinmadurai #Bestskincareclinicinmadurai #BestskinspecialistinMadurai #Madurai #Adityanskinandhairlasercentre #பல்லிஎச்சம்

Saturday, 12 September 2020

மங்கு என்றால் என்ன?

மங்கு என்றால் என்ன? 1) நடுத்தர வயதில் பெண்கள் முகத்தில் ஏற்படும் கருப்பு நிறமாற்றம். 2) இது ஒரு அழகு பிரச்சனை மட்டுமே. வியாதி அல்ல. 3) தோல் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் களிம்புகளை வாங்கி உபயோகிப்பது ஆபத்து. Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai. For Appointment : 73 73 163 000 Address Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003. #மங்கு #சிறந்ததோல்மருத்துவர் #சிறந்ததோல்மருத்துவமனை #HairFallTreatmentMadurai #HairGrowthTreatmentMadurai #BestHairGrowthTreatmentInMadurai #AcnepimpleCureInMadurai #AcnepimpleScarTreatmentInMadurai #psoriasisTreatmentInMadurai

சருமப் பராமரிப்பு

சருமப் பராமரிப்பு * அழகு சாதனப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும் * நாளுக்கு குறைந்தது மூன்று முறை முகத்தைக் கழுவ வேண்டும். * கைவிரல், நகம், தலைடி முகத்தில் படுவதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க வேண்டியவை: * மஞ்சள் வேம்பு தேன் எலுமிச்சை போன்றவற்றைத் தடவுவதைக் தவிர்க்க வேண்டும். * சுற்றுச் சூழல் தட்ப வெப்பநிலை மற்றும் முறையான உணவுப் பழக்க வழக்கம் உடல் பராமரிப்பில் கவனம் தேவை... Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai. For Appointment : 73 73 163 000 Address Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003. #BestSkinSpecialstInMadurai #BestSkinDoctorInMadurai #BestSkinHospitalInMadurai #BestSkinClinicInMadurai #HairFallTreatmentMadurai #BaldnessTreatmentMadurai #bestlaserskincentre #Adityanskinandhairlasercentre #skinandhairlasertreatment

முடி உதிர்தல் பிரச்சனைகளும், தீர்வுகளும்...

முடி உதிர்தல் பிரச்சனைகளும், தீர்வுகளும்... தினமும் தலைமுடி உதிர்ந்தால் வழுக்கை ஏற்படுவதற்கான அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாமா? சரியாக ஒருவருக்கு அதிகபட்சம் தினமும் 100 முடி உதிரலாம். இதற்கு முடி சுழற்சி என்று பெயர். அதற்கு அதிகமாக உதிர்ந்தால் தோல் சிகிச்சை டாக்டரிடம் ஆலோசனை செய்வது கட்டாயம். Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai. For Appointment : 73 73 163 000 Address Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003. #Adityanskinandhairlasercentre #Besthaircaretreatment #AffordableFee #Besthairclinicinmadurai #Madurai #Hairproblem #Haircarecentre #Besthaircentre

ஸ்டீராய்டு பருக்கள்

ஸ்டீராய்டு பருக்கள் Betnovate, Skinlite போன்ற ஸ்டீராய்டு களிம்புகளை தோல் மருத்துவரின் அனுமதியின்றி உபயோகிப்பதால் ஏற்படும் பருக்கள். முறையான சிகிச்சையால் முகத்தில் தழும்பு இல்லாமல் குணப்படுத்த முடியும். Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai. For Appointment : 73 73 163 000 Address Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003. #Pimple #Bestskincareclinic #Pimpleproblems #Pimplecaretreatments #Acneproblems #Bestskindoctor #Adityanskinandhairclinic #HairGrowthTreatmentMadurai #BestHairGrowthTreatmentInMadurai #AcnepimpleCureInMadurai #AcnepimpleScarTreatmentInMadurai #psoriasisTreatmentInMadurai #Besthaircaretreatment #AffordableFee #Besthairclinicinmadurai

முடி உதிர்தல் பிரச்சனைகளும், தீர்வுகளும்...

முடி உதிர்தல் பிரச்சனைகளும், தீர்வுகளும்... ஹேர்ஜெல், ஹேர் ஸ்பிரே ஹேர்ஜெல், ஹேர் ஸ்பிரே முடியை பாழ்படுத்துவதாகவும், ஹேர் ஆயில் தான் தலைமுடிக்கு சிறந்தது என்ற கருத்து நிலவுவது உண்மை தானா? ஹேர்ஜெல், ஹேர் ஸ்பிரே மற்றும் ஆயில் போன்றவை முடி உதிர்வை ஏற்படுத்தாது. ஆனால் முடியை நேராக ஆக்கவும், சுருட்டை யாக்கவும் உபயோகிக்கும் எந்திரங்கள் மட்டுமே முடியை பாதிக்கும். Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai. For Appointment : 73 73 163 000 Address Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003. #Besthairspecialistinmadurai #Hairgrowthtreatment #Hairlosstreatment #Hairfalltreatment #dandrufftreatment #hairloss #Besthaircareclinicinmadurai

ஷாம்பு போட்ட பின் பயன்படுத்தும் கண்டிஷனரை ஸ்கால்ப்பில் படும்படி போட வேண்டாம்.

Friday, 4 September 2020

தோல் முடிச்சுகள்

தோல் முடிச்சுகள் 1) நடுத்தர வயதில் ஏற்படும் தோல் மாற்றங்கள். 2) பரம்பரைத் தன்மை, மற்றும் அதிக எடையால் ஏற்படுவது. 3) எளிதில் தழும்பு இல்லாமல் நிரந்தரமாக நீக்க முடியும். Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai. For Appointment : 73 73 163 000 Address Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003. #BestSkinSpecialstInMadurai #BestSkinDoctorInMadurai #BestSkinHospitalInMadurai #BestSkinClinicInMadurai #HairFallTreatmentMadurai #BaldnessTreatmentMadurai #bestlaserskincentre #Adityanskinandhairlasercentre #skinandhairlasertreatment

பால் பரு

Tuesday, 1 September 2020

சிரங்கு 1) கண்ணுக்குத் தெரியாத சிறிய கிருமியால் ஏற்படுவது. 2) எளிதில் பரவக் கூடியது. 3) குடும்பத்தில் அனைவரும் ஒரே நேரத்தில் சிகிச்சை செய்தால் திரும்ப வராது. Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai. For Appointment : 73 73 163 000 Address Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003. #Bestskicaretreatments #Bestskincarehospitalinmadurai #Madurai #Bestskinlasercentre#Bestpsoriasistreatments #psoriasistreatment#சிரங்கு