Tuesday, 29 June 2021

சிரங்கு



1) கண்ணுக்குத் தெரியாத சிறிய கிருமியால் ஏற்படுவது.

2) எளிதில் பரவக் கூடியது.

3) குடும்பத்தில் அனைவரும் ஒரே நேரத்தில் சிகிச்சை செய்தால் திரும்ப வராது.

Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai.

For Appointment : 73 73 163 000

Address
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini
Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

#Bestskicaretreatments #Bestskincarehospitalinmadurai #Madurai #Bestskinlasercentre #Bestpsoriasistreatments 

Monday, 28 June 2021

உடம்புப் பேன்



1. உடம்புப் பேன் கண் இமை முடிகளையும் தாக்கும்.

2. கண் அலர்ஜி போன்று தோன்றும்.

3. ஒரே மாத்திரையில் சரியாகும்.

Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai...

For Appointment : 73 73 163 000

Address:
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini
Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

#Bestskincarecentre #BestskincareclinicinMadurai #BestskinspecialistinMadurai #Bestskinlasercentre #Adityanskinandlasercentre #Acnefreeskin #Besthaircarecentre #BesthairspecialisinMadurai #உடம்புப்பேன்

 

Is Vitiligo Contagious?


Vitiligo is in no way contagious. It cannot be passed on by touch nor are there germs that can be transmitted via water droplets in the air.
Contact Us :
Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai.
For Appointment : 73 73 163 000
Address
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini
Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

Friday, 25 June 2021

Glowing Tip



Skin is the largest organ and needs to be hydrated all the time.

Drink atleast 8 - 10 glasses of filtered water daily.

Water helps in flushing out the toxins from your body.

So make sure you get enough water in your system daily.

Try to avoid tap water because it contains, fluoride and other harsh chemicals.


முடி உதிர்வதை நிரந்தரமாக தடுக்க சிகிச்சை உண்டா?



முடி உதிர்வதற்கான சரியான காரணங்களை கண்டுபிடித்து அதற்கு தகுந்த சிகிச்சையை தோல் சிறப்பு டாக்டர்கள் அளிக்கிறார்கள்.

இதன் மூலம் முடி உதிர்வை தவிர்க்கலாம். உதிர்ந்த முடியை மீண்டும் வளரச்செய்யலாம். அழகான கூந்தலை திரும்பப்பெறலாம்.

#Hairloss #BestSkinClinicInMadurai #HairFall #HairFallTreatmentMadurai #HairGrowthTreatmentMadurai #BestHairGrowthTreatmentInMadurai #AcnepimpleCureInMadurai #AcnepimpleScarTreatmentInMadurai #psoriasisTreatmentInMadurai

Tuesday, 22 June 2021

Protect your Skin from Sun



Sun damage doesn't just happen when you're on a holiday in the sun. Sun protection is something you need to be aware of every day in the summer and otherwise.

Tips:
=====
* Use sun block to protect yourself from the sun's harmful ultra-violet rays.
* A well-formulated sunscreen SPF 15 is a daily must.

* You should be using a shot glass full of your body.
* You can use day-time moisturizers that have sunscreen included in them.

Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai.

For Appointment : 73 73 163 000

Address
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini
Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

#Bestskicaretreatments #Bestskincarehospitalinmadurai #Madurai #Bestskinlasercentre #Bestpsoriasistreatments #psoriasistreatment

பல்லி எச்சம்





1. வைரஸ் கிருமியால் ஏற்படுவது.

2. உதடு வெள்ளையாகலாம்.

3. தோல் அலர்ஜிகள் ஏற்படலாம்.

4. மாத்திரைகளால் குணமடையும்.

Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai.

For Appointment : 73 73 163 000

Address
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini
Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

#Bestskincaretreatments #Bestskinhospitalinmadurai #Bestskincareclinicinmadurai #BestskinspecialistinMadurai #Madurai #Adityanskinandhairlasercentre 

Comment

கால் ஆணி மூன்று வகைப்படும்



1. Callus - தொடர்ச்சியான அழுத்தத்தினால் ஏற்படுவது.
2. Corns - பாத எலும்புகளின் மாறுபாட்டால் ஏற்படுவது.
3. Warts - வைரஸ் கிருமியால் ஏற்படுவது, பரவும்.

#கால்ஆணி #Callus #Corns #Warts #bestskinspecialist #Bestskincarecentre #Bestdermatologist #Adityanskinandhairlasercentre

இது சொரியாசிஸா?



ஆம், உள்ளங்கை மற்றும் பாதங்களை மட்டுமே பாதிப்பது சொரியாசிஸின் ஒரு வகையாகும்.

மற்ற இடங்களில் பாதிப்பு இருக்காது.

முறையான சிகிச்சையால் எளிதில் குணமாக்கலாம்.

இது அலர்ஜி அல்ல

#BestSkinSpecialstInMadurai #BestSkinDoctorInMadurai #BestSkinHospitalInMadurai #BestSkinClinicInMadurai #BestDermatologistInMadurai #HairFallTreatmentMadurai #BaldnessTreatmentMadurai #bestlaserskincentre


Thursday, 17 June 2021

ஹேர்-டை-கெமிக்கல்-ஆபத்து II (அம்மோனியா)

ஹேர்-டை-கெமிக்கல்-ஆபத்து II (அம்மோனியா)


1. முடியை பாதுக்காக்கும் Cuticle - ஐ அழிக்கும்.
2. முடி வறட்சியாகும். உடையும்.
3. ஆஸ்துமா, தோல் அலர்ஜி ஏற்படலாம்.

#ஹேர்டை #டை #BestSkinSpecialstInMadurai #BestSkinDoctorInMadurai #BestSkinHospitalInMadurai #BestSkinClinicInMadurai #BestDermatologistInMadurai #AcneTreatmentInMadurai #PimpleCureInMadurai #ScarTreatmentMadurai#HairFallTreatmentMadurai #BaldnessTreatmentMadurai #Adityanskinandhairlasercentre