Monday 29 August 2016

Best Laser Skin Centre

Best Laser Skin Centre




முகப்பரு தடுக்க வழிமுறைகள்: பாகம்-1
இன்றைய தலைமுறையில் முகப்பரு வராதவர்களே இல்லையென சொல்லலாம். முகப்பரு வந்து மறைந்தாலும் கூட தழும்புகள் நம் அழகான தோற்றத்தைக் குறைத்துவிடுகின்றன.
காரணங்கள்;:
1) பொடுகு
2) கொழுப்பு பொருட்கள் எண்ணெயின் அளவு அதிகரித்தல்
3) முறையற்ற உணவுப் பழக்கம்
4) பராமரிப்பின்மை
5) மலச்சிக்கல்

Best Skin Specialist In Madurai

No comments:

Post a Comment