Best Hair Specialist in Madurai
முடி உதிர்தல் பிரச்சனைகளும் , தீர்வுகளும்....
புழுவெட்டு அல்லது பூச்சிவெட்டு என்றால் என்ன ?
பதில் :- தலைமுடியை வெட்டுகின்ற புழுவோ , பூச்சியோ தலையில் இருக்காது. நமது ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்கள் , முடி வேர்களை தவறுதலாக எதிர்த்து தாக்கி அழிப்பதால் ஏற்படும் முடி இழப்பையே புழுவெட்டு என்கிறோம். திடிரென்று தலையில் வட்டமான முடி இல்லாத இடங்கள் தோன்றும. இதில் பல வகைகள் உண்டு. இது போன்ற பாதிப்புகளுக்கு ஆளானவர்கள் தோல் டாக்டரை அணுகி முறையாக சிகிச்சை பெற்றுக்கொண்டால் முடி மீண்டும் வளரும். இதற்காக சிறிய வெங்காயத்தை தலையில் தடவுதல் போன்றவற்றை நீங்கலாக வீட்டில் செய்து கொள்ளும் சிகிச்சைகளை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இது போன்றவற்றை செய்வதால் தலையில் நிரந்தர தழும்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.
Best Hair Specialist in Madurai

No comments:
Post a Comment