Thursday 30 November 2017

Best skin clinic

Best skin clinic



பனிக்காலத்தில் சருமம் பராமரிக்கும் வழிமுறைகள்
- பாகம்13

லேசான வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் மட்டுமே குளிக்க வேண்டும்.

குளித்தவுடன் ஈரம் அடங்குவதற்குள் தேங்காய் எண்ணெய் அல்லது தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி பெற்ற ஈரப்பத களிம்புகளை தடவி கொள்ளுங்கள்.

Best skin clinic in madurai


No comments:

Post a Comment