Monday 26 March 2018

மங்கு என்றால் என்ன?

மங்கு என்றால் என்ன? 




1) நடுத்தர வயதில் பெண்கள் முகத்தில் ஏற்படும் கருப்பு நிறமாற்றம்.

2) இது ஒரு அழகு பிரச்சனை மட்டுமே. வியாதி அல்ல.

3) தோல் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் களிம்புகளை வாங்கி உபயோகிப்பது ஆபத்து.


No comments:

Post a Comment