Showing posts with label #BestSkinSpecialstInMadurai #BestSkinDoctorInMadurai #BestSkinHospitalInMadurai #BestSkinClinicInMadurai #BestDermatologistInMadurai. Show all posts
Showing posts with label #BestSkinSpecialstInMadurai #BestSkinDoctorInMadurai #BestSkinHospitalInMadurai #BestSkinClinicInMadurai #BestDermatologistInMadurai. Show all posts

Thursday, 11 June 2020

கீலாய்டுகள் (Keloids)

கீலாய்டுகள் (Keloids)






1. மிக அதிக தடிப்பான தழும்புகள்.
2. பெரிதாகும். அரிப்பு, வலி ஏற்படும்.
3. லேசர் மூலம் நிரந்தரமாக அகற்றலாம்.

For Appointment : 73 73 163 000
Address
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini
Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

Tuesday, 9 June 2020

வெயில் காலத்தில் முகத்தை பாதுகாப்பது எப்படி?

வெயில் காலத்தில் முகத்தை பாதுகாப்பது எப்படி?





* வெயிற்காலத்தில் சன்ஸ்கிரினை பயன்படுத்துவது மிகவும் நல்லது.

* வெயில் காலத்தில் மணல் காற்று நேரடியாகப் படுவதை தவிர்ப்பது நல்லது

* இருச்சக்கர வாகனத்தில் செல்லும்போது முழுமுகத்தையும் மறைக்கும் ஹெல்மேட்டை அணியலாம்.

For Appointment : 73 73 163 000
Address
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini
Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.


Monday, 16 March 2020

கரும்புள்ளிகள் வரக்காரணம்???

கரும்புள்ளிகள் வரக்காரணம்???




சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கரும்புள்ளிகள்.பொதுவாக கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவை சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதால் எற்படுகிறது.

எண்ணெய் சுரப்பியானது அதிகப்படியான எண்ணெய் சுரக்கும் போது, அவை சருமத்துளைகளில் தங்கிவிடுகின்றன.

சிலசமயங்களில் அந்த அழுக்குகள் நீண்ட நேரம் தங்குவதால், அவை கருப்பு நிறத்தில் மாறிவிடுகின்றன.இத்தகையது கரும்புள்ளிகளாக முகத்தில் ஆங்காங்கு காணப்படுகின்றன.

இந்த பிரச்சனையால் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற பிரச்சனையிலிருந்து விடுபட நல்ல தோல் மருத்துவரை அணுகவும்.

Best Skin Treatment @ https://bit.ly/2baGvB9

For Appointment : 73 73 163 000

Address
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

Tuesday, 16 October 2018

Best Skin Doctor In Madurai

Best Skin Doctor In Madurai




* அதிக சூடும் ,அதிக குளிரும் தோலுக்கு ஆபத்து

* பனிகாலத்தில் இயற்கையாகவே மிகவும் சூடான நீரில் நீண்ட நேரம் 
குளிக்க ஆசையாக இருக்கலாம். ஆனால் இது முற்றிலும் தவிர்க்கபட வேண்டியது.

* லேசான வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் மட்டுமே குளிக்க வேண்டும்.

* குளித்தவுடன் ஈரம் அடங்குவதற்குள் தேங்காய் எண்ணெய் அல்லது தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி பெற்ற ஈரப்பத களிம்புகளை தடவி கொள்ளுங்கள்.

Best Skin Treatment @ https://bit.ly/2baGvB9

Best Skin and Hair Laser Centre

For Appointment : 73 73 163 000

Address 

Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.


Thursday, 1 February 2018

பொடுகின் வகைகள்

பொடுகின் வகைகள் 




1) வெள்ளி நிற பெரிய பொடுகுகள் - சொரியாசிஸ்.

2) தூசி போன்ற எண்ணெய் பசை உள்ள பொடுகு சாதாரணப் பொடுகு.

3) அரிப்பு, ஈரப்பதம் உள்ள பொடுகு தலைத்தோல் அல்ர்ஜி.



Friday, 12 January 2018

இது சொரியாசிஸா?

இது சொரியாசிஸா?



ஆம், உள்ளங்கை மற்றும் பாதங்களை மட்டுமே பாதிப்பது சொரியாசிஸின் ஒரு வகையாகும்.

மற்ற இடங்களில் பாதிப்பு இருக்காது.

முறையான சிகிச்சையால் எளிதில் குணமாக்கலாம்.

இது அலர்ஜி அல்ல