Friday 20 April 2018

ஸ்டீராய்டு பருக்கள்

ஸ்டீராய்டு பருக்கள் 




ஸ்டீராய்டு பருக்கள் களிம்புகள், மாத்திரைகள் மற்றும் ஊசிகளால் வருவது.

சாதாரணப் பருக்களை விட பெரியதாகவும், அடர்த்தியாகவும் இருக்கும் .

நீண்ட நாள் முறையான சிகிச்சை தேவை.

எண்ணெய் சுரப்பிகள் அழியும்போது பருத்தழும்புகள் ஏற்படுகின்றன.


No comments:

Post a Comment