Friday 30 September 2016

Best Hair Specialist In Madurai

Best Hair Specialist In Madurai



முடி உதிர்தல் பிரச்சினைகளும், தீர்வுகளும்...
இன்றைய கேள்வி 4:தினமும் தலைமுடி உதிர்ந்தால் வழுக்கை ஏற்படுவதற்கான அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாமா?

பதில்: சராசரியாக ஒருவருக்கு அதிகபட்சம் தினமும் 100 முடி உதிரலாம். இதற்கு முடி சுழற்சி என்று பெயர்.அதற்கு அதிகமாக உதிர்ந்தால் தோல் சிகிச்சை டாக்டரிடம் ஆலோசனை செய்வது கட்டாயம்.


No comments:

Post a Comment