Wednesday 28 September 2016

Hair Fall Treatment

Hair Fall Treatment



முடி உதிர்தல் பிரச்சினைகளும், தீர்வுகளும்...
இன்றைய கேள்வி 2 : கேள்வி: வழுக்கை என்பது ஆண்களுக்கு மட்டுமே உண்டாகும் பிரச்சனையா?
பதில் :ஹார்மோன் பிரச்சனைகள்,தைராய்டு பிரச்சனைகள், மன உளைச்சல் மற்றும் போதிய ஊட்டச்சத்து இல்லாத உணவு உட்கொள்ளுதல் ஆகியன பெண்களின் முடி உதிர்தலுக்கு காரணமாக இருக்கலாம் .
முடி உதிர்தல் என்பது ஆண்,பெண் இருவருக்குமே பொதுவானாது. முக்கியமாக ஆண்களைப்போல பெண்களுக்கும் பரம்பரை வழுக்கை ஏற்படுவது உண்டு. ஆனால் ஒரு சில வேறுபாடுகள் மட்டுமே உண்டு.

No comments:

Post a Comment