Saturday 23 December 2017

கரும்புள்ளிகள் வரக்காரணம்

கரும்புள்ளிகள் வரக்காரணம்


சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கரும்புள்ளிகள்.பொதுவாக கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவை சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதால் எற்படுகிறது.

எண்ணெய் சுரப்பியானது அதிகப்படியான எண்ணெய் சுரக்கும் போது, அவை சருமத்துளைகளில் தங்கிவிடுகின்றன.

சிலசமயங்களில் அந்த அழுக்குகள் நீண்ட நேரம் தங்குவதால், அவை கருப்பு நிறத்தில் மாறிவிடுகின்றன.இத்தகையது கரும்புள்ளிகளாக முகத்தில் ஆங்காங்கு காணப்படுகின்றன.

இந்த பிரச்சனையால் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற பிரச்சனையிலிருந்து விடுபட நல்ல தோல் மருத்துவரை அணுகவும்.

No comments:

Post a Comment