Tuesday 16 January 2018

ஷாம்பு போட்ட பின் பயன்படுத்தும்

ஷாம்பு போட்ட பின் பயன்படுத்தும்




ஷாம்பு போட்ட பின் பயன்படுத்தும் கண்டிஷனரை ஸ்கால்ப்பில் படும்படி போட வேண்டாம். இல்லாவிட்டால் அது முடிகளை கடுமையாக பாதித்து, தலையில் அரிப்பு மற்றும் பொடுகை அதிகரித்துவிடும். 



No comments:

Post a Comment