Saturday 27 January 2018

தலையில் பொடுகு இருந்தால் முடி உதிர்வதற்கு வாய்ப்பு உண்டா?

தலையில் பொடுகு இருந்தால் முடி உதிர்வதற்கு வாய்ப்பு உண்டா?



பொடுகு என்று நாம் சாதாரணமாக குறிப்பிடுவது தலையில் செதில்களை உண்டாக்கும் பலவகை நோய்களை குறிக்கும். 

இவை அனைத்துமே தலைமுடி உதிர்வதற்கு காரணமாக இருக்கலாம்.

இதில் எந்த வகை நோயால் பொடுகு ஏற்படுகிறது என்று கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் பொடுகு சரியாகும். 

முடி உதிர்வதும் தடுக்கப்படும்.



No comments:

Post a Comment