Monday 29 January 2018

வழுக்கை என்பது ஆண்களுக்கு மட்டுமே உண்டாகும் பிரச்சனையா?

வழுக்கை என்பது ஆண்களுக்கு மட்டுமே உண்டாகும் பிரச்சனையா?

முடி உதிர்தல்-பிரச்சனைகளும் தீர்வும்...

வழுக்கை என்பது ஆண்களுக்கு மட்டுமே உண்டாகும் பிரச்சனையா?

ஹார்மோன் பிரச்சனைகள், மன உளைச்சல் மற்றும் போதிய ஊட்டச்சத்து இல்லாத உணவு உட்கொள்ளுதல் ஆகியன பெண்களின் முடி உதிர்தலுக்கு காரணமாக இருக்கலாம்.

முடி உதிர்தல் என்பது ஆண், பெண் இருவருக்குமே பொதுவானது. முக்கியமாக ஆண்களைப் போல பெண்களுக்கும் பரம்பரை வழுக்கை ஏற்படுவது உண்டு. ஆனால் ஒரு சில வேறுபாடுகள் மட்டுமே உண்டு.

No comments:

Post a Comment