Thursday, 29 September 2016

Hair Growth Treatment

Hair Growth Treatment




முடி உதிர்தல் பிரச்சினைகளும், தீர்வுகளும்...
இன்றைய கேள்வி 3:ஹேர்ஜெல்,ஹேர் ஸ்பிரே முடியை பாழ்படுத்துவதாகவும், ஹேர் ஆயில் தான் தலைமுடிக்கு சிறந்தது என்ற கருத்து நிலவுவது உண்மை தானா?
பதில் : ஹேர்ஜெல்,ஹேர் ஸ்பிரே மற்றும் ஆயில் போன்றவை முடி உதிர்வை ஏற்படுத்தாது. ஆனால் முடியை நேராக ஆக்கவும்,சுருட்டை யாக்கவும் உபயோகிக்கும் எந்திரங்கள் மட்டுமே முடியை பாதிக்கும்.


No comments:

Post a Comment