Saturday, 8 October 2016

Hair Fall Treatment

Hair Fall Treatment



முடி உதிர்தல் பிரச்சினைகளும், தீர்வுகளும்...
இன்றைய கேள்வி 11:
பல சமயங்ளில் முடி உதிர்வதல் தானாகவே நின்று விடுகிறதே ?
பதில் : உடலுக்கு எந்த தீவிர பாதிப்பு ஏற்பட்டாலும் (எடுத்துக்காட்டாக டைபாய்டு காய்ச்சல் அல்லது மஞ்சள் காமாலை, எலும்பு முறிவு, தீவிரமான மன உளைச்சல் போன்றவை இருந்தால்) தலைமுடிக்கு கிடைக்கும் சத்துக்கள் தடுக்கப்படும். முடி ஒரு அவசிய உறுப்பு அல்ல. மேற்கூறப்பட்ட நெருக்கடி காலங்ளில் அவசிய உறுப்புகளுக்கு மட்டுமே ஊட்டச்சத்துக்கள் அனுப்பி வைக்கப்படும். இதனால் பாதிக்கப்பட்ட முடிகள் ஏறக்குறைய 3 மாதங்கள் கழித்து அதிக அளவில் உதிரும்.இந்த வகை முடி உதிர்தலுக்கு டீலொஜென் எப்லோவியம் என்று பெயர். பின்பு முடி உதிர்தல் சில வாரங்கள் கழித்து நிற்க்கும். மீண்டும் முடி பழைய நிலைக்கு வளர தேவையான ஊட்டச்சத்து மாத்திரைகளை தோல் டாக்டரின் ஆலோசனை பெற்று சாப்பிடலாம்.

Hair Fall Treatment Madurai

No comments:

Post a Comment