Monday 3 June 2019

Best Skin Treatment In Madurai

Best Skin Treatment In Madurai









சிவப்பு வியர்குறு

1. அதிக வியர்வையால் வியர்வை சுரப்பிகள் அடைபட்டு வியர்வை உள்ளே தங்குவதால் ஏற்படுவது.

2. அரிப்பு அதிகம் இருக்கும்.

3. குளிர்ந்த நீரில் இரண்டு நேரம் குளிக்க வேண்டும்.

4. பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.


No comments:

Post a Comment