Tuesday 8 December 2020

மழைக்கால பராமரிப்பு

 மழைக்கால பராமரிப்பு


* முகத்தை தினமும் 2 தடவையாது மென்மையான சோப்பு கொண்டு கழுவுங்கள்.

* மழைக்காலத்திலும் சன் ஸ்கிரீன் பயன்படுத்துவதை நிறுத்தாதீர்கள்.

* உங்கள் தோல் புறஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் அல்லவா ?

* அவை மேகத்தை தாண்டி வரும் என்பதை மறவாதீர்கள்.

#BestSkinSpecialstInMadurai #BestSkinDoctorInMadurai #BestSkinHospitalInMadurai #BestSkinClinicInMadurai #BestDermatologistInMadurai #HairFallTreatmentMadurai #BaldnessTreatmentMadurai #bestlaserskincentre #Adityanskinandhairlasercentre #skinandhairlasertreatment


No comments:

Post a Comment