சிவப்பு வியர்குறு
1. அதிக வியர்வையால் வியர்வை சுரப்பிகள் அடைபட்டு வியர்வை உள்ளே தங்குவதால் ஏற்படுவது.
2. அரிப்பு அதிகம் இருக்கும்.
3. குளிர்ந்த நீரில் இரண்டு நேரம் குளிக்க வேண்டும்.
4. பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
#சிவப்புவியர்குறு #HairFall #HairFallTreatmentMadurai #HairGrowthTreatmentMadura
No comments:
Post a Comment