Friday 29 December 2017

முகப்பரு உருவாவது எப்படி?

முகப்பரு உருவாவது எப்படி?


முகத்தில் எண்ணெய் சுரப்பிகள்
கோடிக்கணக்கில் உண்டு.

அடிப்படைக் காரணம்

1. எண்ணெய் சுரக்கும் தன்மையில் மாற்றம் & அளவு அதிகமாதல்
2. இதனால் பாக்டீரியா கிருமிகள் எண்ணெய் சுரப்பிகளைத் தாக்கி எண்ணெய் வெளியாவது தடைபடுகிறது.
3. உள்ளே தங்கிய எண்ணெய் மற்றும் அழுக்கு சேர்வதால் உருவாகும் வீக்கமே பரு.
4. இதனால் எண்ணெய்ச் சுரப்பிகள் அழியும்போது தழும்புகள் ஏற்படுகின்றன.


No comments:

Post a Comment