Friday 4 May 2018

கோடை வெயிலின் தாக்கம்

கோடை வெயிலின் தாக்கம்




கோடை பிரச்சனைகளில் அதிக பாதிப்பு ஏற்படுத்துவது, அக்கி மற்றும் அம்மை. 

கோடை காரணமாக உடலின் நீர்ச்சத்து வெளியேற்றம், கூடவே அதிக தண்ணீர், பழங்கள் எடுக்காமல் இருப்பது, எண்ணெய் காரம் அதிகம் சேர்த்துக்கொண்டால், மேலும் சூடாகி, அம்மை மற்றும் அக்கி ஏற்படுகிறது.



No comments:

Post a Comment