Friday 4 May 2018

முடி உதிர்தல் பிரச்சனைகளும், தீர்வுகளும்...

முடி உதிர்தல் பிரச்சனைகளும், தீர்வுகளும்...





கேள்வி - வெயிலில் அலைந்தால் முடி உதிருமா?

பதில்- ஒருவர் தொடர்ந்து வெயிலில் அலையும்போது வெயிலில் உள்ள புற ஊதாக்கதிர்கள் நமது முடியை வறண்டு ஜீவன் இல்லாமல் செய்துவிடும். 

ஆனால் முடி உதிர்தல் ஏற்படாது. வெயிலில் செல்லும்போது ஸ்கார்ப் அல்லது தொப்பி அணிவது நல்லது.



No comments:

Post a Comment