Wednesday 6 February 2019

Best Skin Hospital In Madurai

Best Skin Hospital In Madurai





பனிக்காலத்தில் சருமம் பராமரிக்கும் வழிமுறைகள் - பாகம்19

* பொடுகு என்று நாம் சாதாரணமாக குறிப்பிடுவது தலையில் செதில்களை உண்டாக்கும் பலவகை நோய்களை குறிக்கும்.

* இவை அனைத்துமே தலைமுடி உதிர்வதற்கு காரணமாக இருக்கலாம்.

* பனிக்காலங்களில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புண்டு.

* இதில் எந்த வகை நோயால் பொடுகு ஏற்படுகிறது என்று கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் பொடுகும் சரியாகும். முடி உதிர்வதும் தடுக்கப்படும்...


No comments:

Post a Comment