முகப்பரு
இன்றைய தலைமுறையில் முகப்பரு வராதவர்களே இல்லையென சொல்லலாம்.முகப்பரு வந்து மறைந்தாலும் கூட தழும்புகள் நம் அழகான தோற்றத்தைக் குறைத்துவிடுகின்றன.
காரணங்கள்
1) பொடுகு
2) கொழுப்பு பொருட்கள் எண்ணெயின் அளவு அதிகரித்தல்
3) முறையற்ற உணவுப் பழக்கம்
4) பராமரிப்பின்மை
5) மலச்சிக்கல்
No comments:
Post a Comment