Tuesday, 17 December 2019

மழைக்கால பராமரிப்பு

மழைக்கால பராமரிப்பு

https://bit.ly/2baGvB9

* முகத்தை தினமும் 2 தடவையாது மென்மையான சோப்பு கொண்டு கழுவுங்கள்.

* மழைக்காலத்திலும் சன் ஸ்கிரீன் பயன்படுத்துவதை நிறுத்தாதீர்கள்.

* உங்கள் தோல் புறஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் அல்லவா ?

* அவை மேகத்தை தாண்டி வரும் என்பதை மறவாதீர்கள்.

Best Skin Treatment @ https://bit.ly/2baGvB9

Best Skin and Hair Laser Centre

For Appointment : 73 73 163 000

Address

Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

Monday, 16 December 2019

அரச பிளவை (Carbuncle)

அரச பிளவை (Carbuncle)

https://bit.ly/2baGvB9

* கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை
வியாதிகாரர்களுக்கு ஏற்படுவது.

* பல வேனல் கட்டிகள் இணைந்து உருவாகும்
மிகப் பெரியக் கட்டி.

* முறையான சிகிச்சைக்கு தோல் மருத்துவரை
அணுகவும்.

Best Skin Treatment @ https://bit.ly/2baGvB9

Best Skin and Hair Laser Centre

For Appointment : 73 73 163 000

Address

Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

Sunday, 15 December 2019

மழைக்கால தோல் நோய்களை தடுக்கும் வழிமுறைகள்

மழைக்கால தோல் நோய்களை தடுக்கும் வழிமுறைகள்

https://bit.ly/2baGvB9

"உலர்ந்த தன்மை உடைய தோல் உடையவர்கள் தேவைக்கேற்ப ஈரத்தன்மையை பாதுகாக்கும் களிம்புகளைத் தோல் டாக்டரின் ஆலோசனைப்படி தடவி கொள்ளலாம். இதனால் தோல் வறட்சியால் ஏற்படும் அலர்ஜிகளை தவிர்க்கலாம்."

Best Skin Treatment @ https://bit.ly/2baGvB9

Best Skin and Hair Laser Centre

For Appointment : 73 73 163 000

Address

Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

Friday, 13 December 2019

முடி உதிர்தல்-பிரச்சனைகளும் தீர்வும்

முடி உதிர்தல்-பிரச்சனைகளும் தீர்வும்

https://bit.ly/2baGvB9

தலையில் பொடுகு இருந்தால் முடி உதிர்வதற்கு வாய்ப்பு உண்டா?

பொடுகு என்று நாம் சாதாரணமாக குறிப்பிடுவது தலையில் செதில்களை உண்டாக்கும் பலவகை நோய்களை குறிக்கும்.

இவை அனைத்துமே தலைமுடி உதிர்வதற்கு காரணமாக இருக்கலாம்

இதில் எந்த வகை நோயால் பொடுகு ஏற்படுகிறது என்று கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் பொடுகு சரியாகும்.

முடி உதிர்வதும் தடுக்கப்படும்.

Best Skin Treatment @ https://bit.ly/2baGvB9

Best Skin and Hair Laser Centre

For Appointment : 73 73 163 000

Thursday, 12 December 2019

பாத வெடிப்புகள்

பாத வெடிப்புகள்

https://bit.ly/2baGvB9

1. வறண்ட தோல் சில, மரபணு வியாதிகள் மற்றும் சொரியாசிஸ் போன்ற தோல் நோய்களின் வெளிப்பாடு.
2. தைராய்டு குறைபாடு, சர்க்கரை நோய் போன்ற உள்வியாதிகளின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.
3. வீட்டுக்குள்ளும் மென்மையான செருப்பு அணிவது அவசியம்.
4. ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் களிம்புகளை பயன்படுத்தலாம்.

Best Skin Treatment @ https://bit.ly/2baGvB9
Best Skin and Hair Laser Centre
For Appointment : 73 73 163 000
Address
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

பொடுகின் வகைகள்

பொடுகின் வகைகள்

https://bit.ly/2baGvB9

1) வெள்ளி நிற பெரிய பொடுகுகள் - சொரியாசிஸ்.

2) தூசி போன்ற எண்ணெய் பசை உள்ள பொடுகு சாதாரணப் பொடுகு.

3) அரிப்பு, ஈரப்பதம் உள்ள பொடுகு தலைத்தோல் அல்ர்ஜி.

Best Skin Treatment @ https://bit.ly/2baGvB9
For Appointment : 73 73 163 000

Address

Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini
Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

தோல் முடிச்சுகள்

தோல் முடிச்சுகள்

https://bit.ly/2baGvB9

1) நடுத்தர வயதில் ஏற்படும் தோல் மாற்றங்கள்.

2) பரம்பரைத் தன்மை, மற்றும் அதிக எடையால் ஏற்படுவது.

3) எளிதில் தழும்பு இல்லாமல் நிரந்தரமாக நீக்க முடியும்.

Best Skin Treatment @ https://bit.ly/2baGvB9

For Appointment : 73 73 163 000

Address

Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini
Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.