Thursday, 16 January 2020

பனிக்காலத்தில் சருமம் பராமரிக்கும் வழிமுறைகள் - பாகம் 9

பனிக்காலத்தில் சருமம் பராமரிக்கும்
வழிமுறைகள் - பாகம் 9

குளிர் காற்று தலைமுடியை வறண்டு பொலிவில்லாமல் ஆக்கும்.
இதனால் முடிகள் உடையும் ஆபத்து உண்டு. இதைத் தடுக்க வெளியில் செல்லும்போது தலைமுடியை ஸ்கார்ப் (Scarf) கொண்டு மூடிக் கொள்ள வேண்டும்.

For Appointment: 7373136000

Best Skin Treatment @ https://bit.ly/2baGvB9

Address
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

Monday, 13 January 2020

பனிக்காலத்தில் சருமம் பராமரிக்கும் வழிமுறைகள் - பாகம் 8

பனிக்காலத்தில் சருமம் பராமரிக்கும்
வழிமுறைகள் - பாகம் 8

முகத்தில் குளிர்ந்த காற்று நேரடியாகப் படுவதைத் தவிர்ப்பது நல்லது.

இருசக்கர வாகனத்தில் செல்லும்போது முழுமுகத்தையும் மறைக்கும் ஹெல்மட்டை அணியலாம்.

Best Skin Treatment @ https://bit.ly/2baGvB9

Best Skin and Hair Laser Centre

For Appointment : 73 73 163 000

Address
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

Saturday, 11 January 2020

பனிக்காலத்தில் சருமம் பராமரிக்கும் வழிமுறைகள் - பாகம் 7

பனிக்காலத்தில் சருமம் பராமரிக்கும்
வழிமுறைகள் - பாகம் 7

"முதலில் பருத்தி ஆடைகளையும் அதன்மேல் ஸ்வெட்டர்களையும் அணிய வேண்டும்".

For Appointment : 7373136000

Best Skin Treatment @ https://bit.ly/2baGvB9

Address

Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

Thursday, 9 January 2020

தலையை நன்றாக மசாஜ் செய்தால் வழுக்கையான இடங்களில் முடி வளருமா?

தலையை நன்றாக மசாஜ் செய்தால் வழுக்கையான இடங்களில் முடி வளருமா?

தலையில் மசாஜ் செய்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஆனால் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் தலை முடி வளர்வதில்லை. அதிகமாக மசாஜ் செய்யும் போதும், தலை சீவும்போதும் முடி ஒடியும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

Best Skin Treatment @ https://bit.ly/2baGvB9

Best Skin and Hair Laser Centre

For Appointment : 73 73 163 000

Wednesday, 8 January 2020

பனிக்காலத்தில் சருமம் பராமரிக்கும் வழிமுறைகள் - பாகம் 6

பனிக்காலத்தில் சருமம் பராமரிக்கும் வழிமுறைகள் - பாகம் 6

"கம்பளி ஆடைகளை நேரடியாகத் தோலின் மேல் பயன்படுத்துவது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்".

For Appointment : 7373136000

Best Skin Treatment @ https://bit.ly/2baGvB9

Address

Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

Tuesday, 7 January 2020

பனிக்காலத்தில் சருமம் பராமரிக்கும் வழிமுறைகள் - பாகம் 5

பனிக்காலத்தில் சருமம் பராமரிக்கும்
வழிமுறைகள் - பாகம் 5

* வறண்ட சருமம் உடையவர்களும், வயதானவர்களும் பனிக்காலத்தில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
* இவர்கள் தோலில் ஈரப்பதத்தைப் பாதுகாக்கும் களிம்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் பனிக்காலப் பாதிப்புகளைத் தடுக்கலாம்.

For Appointment : 7373136000
Best Skin Treatment @ https://bit.ly/2baGvB9
Address
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

முடி உதிர்வதை நிரந்தரமாக தடுக்க சிகிச்சை உண்டா?

முடி உதிர்வதை நிரந்தரமாக தடுக்க சிகிச்சை உண்டா?

முடி உதிர்வதற்கான சரியான காரணங்களை கண்டுபிடித்து அதற்கு தகுந்த சிகிச்சையை தோல் சிறப்பு டாக்டர்கள் அளிக்கிறார்கள்.

இதன் மூலம் முடி உதிர்வை தவிர்க்கலாம். உதிர்ந்த முடியை மீண்டும் வளரச்செய்யலாம். அழகான கூந்தலை திரும்பப்பெறலாம்.

For Appointment: 7373136000

Best Skin Treatment @ https://bit.ly/2baGvB9

Address
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.