Friday, 24 January 2020

பனிக்காலத்தில் சருமம் பராமரிக்கும் வழிமுறைகள் - பாகம்16

* உங்கள் தலைமுடிக்கேற்ப கண்டிஷனரை தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி தேர்வு செய்யவும்.

* கண்டிஷனரை பயன்படுத்தும் போது தலைத்தோலில் படாமல் முடியில் மட்டும் பயன்படுத்தவும்.

Best Skin Treatment @ https://bit.ly/2baGvB9

Best Skin and Hair Laser Centre

For Appointment : 73 73 163 000

Address
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

Thursday, 23 January 2020

பனிக்காலத்தில் சருமம் பராமரிக்கும் வழிமுறைகள் - பாகம்15

பனிக்காலத்தில் முடி உலர்த்தும் இயந்திரத்தை பயன்படுத்தினால் முடி உடைய வாய்ப்புண்டு!!

முடி நீளத்தைக் குறைவாக வைத்து பராமரியுங்கள். முடியின் நுனி பிளவுபடுவதிலிருந்து (Split Ends) பாதுகாக்கும்.

Best Skin Treatment @ https://bit.ly/2baGvB9

Best Skin and Hair Laser Centre

For Appointment : 73 73 163 000

Address
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

Wednesday, 22 January 2020

பனிக்காலத்தில் சருமம் பராமரிக்கும் வழிமுறைகள் - பாகம்14

பனிக்காலத்தில் முடியை பின்னுவதே நல்லது. தனிமுடிகளாக விடுவதால் ஒவ்வொரு முடியும் தனித்தனியாக பாதிக்க வாய்ப்புண்டு.

Best Skin Treatment @ https://bit.ly/2baGvB9

Best Skin and Hair Laser Centre

For Appointment : 73 73 163 000

Address
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

Tuesday, 21 January 2020

பனிக்காலத்தில் சருமம் பராமரிக்கும் வழிமுறைகள்- பாகம்13

லேசான வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் மட்டுமே குளிக்க வேண்டும்.

குளித்தவுடன் ஈரம் அடங்குவதற்குள் தேங்காய் எண்ணெய் அல்லது தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி பெற்ற ஈரப்பத களிம்புகளை தடவி கொள்ளுங்கள்.

Best Skin Treatment @ https://bit.ly/2baGvB9

Best Skin and Hair Laser Centre

For Appointment : 73 73 163 000

Address
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

Monday, 20 January 2020

பனிக்காலத்தில் சருமம் பராமரிக்கும் வழிமுறைகள்- பாகம்12

அதிக சூடும், அதிக குளிரும் தோலுக்கு ஆபத்து

பனிக்காலத்தில் இயற்கையாகவே
மிகவும் சூடான நீரில் நீண்ட நேரம்
குளிக்க ஆசையாக இருக்கலாம்.

ஆனால் இது முற்றிலும் தவிர்க்கபட வேண்டியது.

Best Skin Treatment @ https://bit.ly/2baGvB9

Best Skin and Hair Laser Centre

For Appointment : 73 73 163 000

Address
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

Sunday, 19 January 2020

பனிக்காலத்தில் சருமம் பராமரிக்கும் வழிமுறைகள் - பாகம்11

"குளிர்காலத்தில் ஈரத் தலையுடன் வெளியில் செல்ல வேண்டாம். ஈர முடியில் பனிக்காற்று படும்போது முடிகள் பாதிக்கப்படும்."

For Appointment : 7373136000

Best Skin Treatment @ https://bit.ly/2baGvB9

Address
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

Friday, 17 January 2020

பனிக்காலத்தில் சருமம் பராமரிக்கும் வழிமுறைகள் - பாகம்10

வறண்ட சருமம் உடையவர்களும் வயதானவர்களும் பனிக்காலத்தில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இவர்கள் தோலில் ஈரப்பதத்தை பாதுகாக்கும் களிம்புகளை பயன்படுத்துவதன் மூலம் பனிக்கால பாதிப்புகளைத் தடுக்கலாம்.