Saturday, 27 January 2018

முடி உதிர்தல் பிரச்சனைகளும், தீர்வுகளும்...

முடி உதிர்தல் பிரச்சனைகளும், தீர்வுகளும்...




ஹேர்ஜெல், ஹேர் ஸ்பிரே ஹேர்ஜெல், ஹேர் ஸ்பிரே முடியை பாழ்படுத்துவதாகவும், ஹேர் ஆயில் தான் தலைமுடிக்கு சிறந்தது என்ற கருத்து நிலவுவது உண்மை தானா?

ஹேர்ஜெல், ஹேர் ஸ்பிரே மற்றும் ஆயில் போன்றவை முடி உதிர்வை ஏற்படுத்தாது. ஆனால் முடியை நேராக ஆக்கவும், சுருட்டை யாக்கவும் உபயோகிக்கும் எந்திரங்கள் மட்டுமே முடியை பாதிக்கும்.



No comments:

Post a Comment