Showing posts with label #பாத வெடிப்புகள் #வறண்ட தோல் #BestSkinSpecialstInMadurai #BestSkinDoctorInMadurai #BestSkinHospitalInMadurai. Show all posts
Showing posts with label #பாத வெடிப்புகள் #வறண்ட தோல் #BestSkinSpecialstInMadurai #BestSkinDoctorInMadurai #BestSkinHospitalInMadurai. Show all posts

Wednesday, 7 March 2018

பாத வெடிப்புகள்

பாத வெடிப்புகள்

1. வறண்ட தோல் சில, மரபணு வியாதிகள் மற்றும் சொரியாசிஸ் போன்ற தோல் நோய்களின் வெளிப்பாடு.
2. தைராய்டு குறைபாடு, சர்க்கரை நோய் போன்ற உள்வியாதிகளின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.
3. வீட்டுக்குள்ளும் மென்மையான செருப்பு அணிவது அவசியம்.
4. ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் களிம்புகளை பயன்படுத்தலாம்.