Showing posts with label #வியர்குறு #ஆழவியர்குறு #சலம்வியர்குறு #சிவப்புவியர்குறு #BestSkinSpecialstInMadurai #HairFall. Show all posts
Showing posts with label #வியர்குறு #ஆழவியர்குறு #சலம்வியர்குறு #சிவப்புவியர்குறு #BestSkinSpecialstInMadurai #HairFall. Show all posts

Thursday, 26 April 2018

நீர் வியர்குறு

நீர் வியர்குறு

1. சிறு குழந்தைகளுக்கு ஏற்படும்.
2. தலை, முகத்தில் அதிகம் ஏற்படும்.
3. அரிப்பு இருக்காது.
4. காய்ச்சல் & அதிக வியர்வையால் ஏற்படுவது.

ஆழ வியர்குறு

ஆழ வியர்குறு

1. வியர்வை சுரப்பியின் அடிமட்டத்தில் வெடிப்பு ஏற்பட்டு தோலுக்குள் வியர்வைக் கசிவதால் ஏற்படும் கட்டி.

2. தலைவலி, காய்ச்சல் ஏற்படலாம்.

3. முறையான சிகிச்சை அவசியம்.