Showing posts with label #BestSkinSpecialstInMadurai#BestSkinDoctorInMadurai#BestSkinHospitalInMadurai#BestSkinClinicInMadurai#BestDermatologistInMadurai. Show all posts
Showing posts with label #BestSkinSpecialstInMadurai#BestSkinDoctorInMadurai#BestSkinHospitalInMadurai#BestSkinClinicInMadurai#BestDermatologistInMadurai. Show all posts

Sunday, 12 November 2017

முடி உதிர்தல் பிரச்சனைகளும், தீர்வுகளும்..

முடி உதிர்தல் பிரச்சனைகளும், தீர்வுகளும்..

அடிக்கடி மொட்டை போட்டால் முடி அடர்த்தியாக வளருமா?

முடியின் அடிப்பகுதி பருமனாக இருப்பதால் மொட்டை போட்டு வளரும்போது முடி அடர்த்தியாகவும் கருப்பாகவும் தெரிகிறது. இது ஒரு மாயை தான்.

Thursday, 24 August 2017

மழைக்கால தோல் நோய்களை தடுக்கும் வழிமுறைகள்- பாகம் 10

மழைக்கால தோல் நோய்களை தடுக்கும் வழிமுறைகள்- பாகம் 10

மழைக்கால தோல் நோய்களை தடுக்கும் வழிமுறைகள்- பாகம் 10

* பொடுகு என்று நாம் சாதரணமாக குறிப்பிடுவது தலையில் செதில்களை உண்டாக்கும் பலவகை நோய்களை குறிக்கும்.

* இவை அனைத்துமே தலைமுடி உதிர்வதற்கு காரணமாக இருக்கலாம்.

* பனிக்காலங்களில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புண்டு.

* இதில் எந்த வகை நோயால் பொடுகு ஏற்படுகிறது என்று கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் பொடுகும் சரியாகும். முடி உதிர்வதும் தடுக்கப்படும்.

மழைக்கால தோல் நோய்களை தடுக்கும் வழிமுறைகள் - பாகம் 9

மழைக்கால தோல் நோய்களை தடுக்கும் வழிமுறைகள் - பாகம் 9

* கொசுக்கடி அலர்ஜி பெரும்பாலும் குழந்தைகளை தாக்ககூடிய வியாதி.

* முழுக்கை சட்டை, முழுக்கால் பேண்ட் அணிய வேண்டும்.

* தரமான கொசு வலையில் படுக்க வேண்டும்.

* ஒரு நாள் விட்டு ஒரு நாள் நகத்தை கண்டிப்பாக வெட்ட வேண்டும்
சொரிவதால் வியாதி மோசமாகும்.

* சொரியக்ககூடாது. சொரிந்து புண்ணாகிவிட்டால் தோல் டாக்டரை சந்திக்கவும்.