Showing posts with label #adityanskinandhairlasercentre. Show all posts
Showing posts with label #adityanskinandhairlasercentre. Show all posts

Tuesday, 1 March 2022

சருமப் பராமரிப்பு

சருமப் பராமரிப்பு

* அழகு சாதனப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்
* நாளுக்கு குறைந்தது மூன்று முறை முகத்தைக் கழுவ வேண்டும்.
* கைவிரல், நகம், தலைடி முகத்தில் படுவதைத் தவிர்க்க வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை:
* மஞ்சள் வேம்பு தேன் எலுமிச்சை போன்றவற்றைத் தடவுவதைக் தவிர்க்க வேண்டும்.
* சுற்றுச் சூழல் தட்ப வெப்பநிலை மற்றும் முறையான உணவுப் பழக்க வழக்கம் உடல் பராமரிப்பில் கவனம் தேவை...
Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai.
For Appointment : 73 73 163 000
Address
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini
Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

Saturday, 29 January 2022

தலையை நன்றாக மசாஜ் செய்தால் வழுக்கையான இடங்களில் முடி வளருமா?

தலையை நன்றாக மசாஜ் செய்தால் வழுக்கையான இடங்களில் முடி வளருமா?

தலையில் மசாஜ் செய்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஆனால் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் தலை முடி வளர்வதில்லை. அதிகமாக மசாஜ் செய்யும் போதும், தலை சீவும்போதும் முடி ஒடியும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai...

For Appointment : 73 73 163 000

Address:
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini
Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

#Adityanskinandhairlasercentre #Hairloss #BestSkinClinicInMadurai #HairFall #HairFallTreatmentMadurai #HairGrowthTreatmentMadurai #BestHairGrowthTreatmentInMadurai

Sunday, 5 September 2021

 கொழுப்புக் கட்டிகள்

1) தோலில் ஏற்படும் கொழுப்பு மச்சங்கள்.

2) பயப்படத் தேவையில்லை.

3) தழும்பு இல்லாமல் அகற்ற முடியும்.

Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai.
For Appointment : 73 73 163 000

Address
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini
Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

Wednesday, 1 September 2021

நகமும், உடலும் - பாகம் - 7

இது போன்று வீங்கி வளைந்த நகங்கள் நுரையீரல், இருதயம் மற்றும் குடல் வியாதிகளின் அறிகுறியாக இருக்கலாம்.

Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai.

For Appointment : 73 73 163 000

Address
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini
Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

Tuesday, 31 August 2021

நகமும், உடலும் - பாகம் - 6

இது போன்ற வெள்ளைக் கோடுகள் மற்றும் புள்ளிகள் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட உடல் & மனபாதிப்பின் அடையாளம்.

Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai.

For Appointment : 73 73 163 000

Address

Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini

Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

Monday, 30 August 2021

நகமும், உடலும் - பாகம் -

வளைந்த, மெல்லிய நகங்கள் வைட்டமின் B12 & இரும்புச் சத்துக் குறைபாட்டின் அறிகுறி.
Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai.
For Appointment : 73 73 163 000
Address
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini
Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

நகமும், உடலும் - பாகம் - 5

Monday, 23 August 2021

தலையை நன்றாக மசாஜ் செய்தால் வழுக்கையான இடங்களில் முடி வளருமா?

தலையில் மசாஜ் செய்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஆனால் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் தலை முடி வளர்வதில்லை. அதிகமாக மசாஜ் செய்யும் போதும், தலை சீவும்போதும் முடி ஒடியும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai...

For Appointment : 73 73 163 000

Address:
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini
Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

 #HairFallTreatmentMadurai #HairGrowthTreatmentMadurai #BestHairGrowthTreatmentInMadurai #AcnepimpleCureInMadurai #AcnepimpleScarTreatmentInMadurai #psoriasisTreatmentInMadurai

Sunday, 22 August 2021

கால் ஆணி மூன்று வகைப்படும்

1. Callus - தொடர்ச்சியான அழுத்தத்தினால் ஏற்படுவது.
2. Corns - பாத எலும்புகளின் மாறுபாட்டால் ஏற்படுவது.
3. Warts - வைரஸ் கிருமியால் ஏற்படுவது, பரவும்.

Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai.

For Appointment : 73 73 163 000

Address
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini
Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

Wednesday, 18 August 2021

Here Is All About Your Hair!

 Here Is All About Your Hair!

Hairstyling is one of the trendy things doing for ourselves by every youngster and nowadays it became a job when we do it for some other else. Then what about them and there was no hair to style? It is not for any funs we are at the pace to think in-depth about it.  Caring for our hair properly tends to do not let any of our hair gets dropped out. It is also our obligation to have a better understanding of how to care for them by having a visit at the Best Hair Specialist In Madurai. Hair grows by forming new cells at the base of the root.

These cells multiply to form a rod of tissue in the skin. The rods of cells move upward through the skin as new cells form beneath them. As they move up, they're cut off from their supply of nourishment and start to form a hard protein called keratin. It can be the result of heredity, hormonal changes, medical conditions, or a normal part of aging. Anyone can lose hair on their head, but it's more common in men. Baldness typically refers to excessive hair loss from your scalp. Hereditary hair loss with age is the most common cause of baldness. So get ready to arrive to visit the Best Hair Specialist In Madurai.

Get to know more about us by making a call to this number at 7373163 000 or just visit our website at www.adityanskinclinic.com. 

For more updates,  you can surf at www.besthairspecialistmadurai.blogspot.com.

Tuesday, 10 August 2021

பல்லி எச்சம்

1. வைரஸ் கிருமியால் ஏற்படுவது.

2. உதடு வெள்ளையாகலாம்.

3. தோல் அலர்ஜிகள் ஏற்படலாம்.

4. மாத்திரைகளால் குணமடையும்.

Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai.

For Appointment : 73 73 163 000

Address
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini
Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

Monday, 9 August 2021

கொசுக்கடி அலர்ஜி

1. குழந்தைகள், சிறுவர்களை அதிகம் பாதிக்கும்.

2. தீர்வு:

1. தினசரி கொசுவலை அவசியம்.
2. முழுக்கை, முழுக்கால் ஆடைகளை அணிய வேண்டும்.
3. வாரம் இருமுறை நகங்களை வெட்ட வேண்டும்.

#BestSkinHospitalInMadurai #BestSkinClinicInMadurai #BestDermatologistInMadurai

Friday, 30 July 2021

 முடி உதிர்தல் பிரச்சனைகளும், தீர்வுகளும்...

தினமும் தலைமுடி உதிர்ந்தால் வழுக்கை ஏற்படுவதற்கான அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாமா?

சரியாக ஒருவருக்கு அதிகபட்சம் தினமும் 100 முடி உதிரலாம். இதற்கு முடி சுழற்சி என்று பெயர். அதற்கு அதிகமாக உதிர்ந்தால் தோல் சிகிச்சை டாக்டரிடம் ஆலோசனை செய்வது கட்டாயம்.

Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai.

For Appointment : 73 73 163 000

Address
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

#Adityanskinandhairlasercentre #Besthaircaretreatment #AffordableFee #Besthairclinicinmadurai #Madurai #Hairproblem #Haircarecentre #Besthaircentre

Wednesday, 14 July 2021

ஷாம்பு போட்ட பின் பயன்படுத்தும் கண்டிஷனரை ஸ்கால்ப்பில் படும்படி போட வேண்டாம்.

இல்லாவிட்டால் அது முடிகளை கடுமையாக பாதித்து, தலையில் அரிப்பு மற்றும் பொடுகை அதிகரித்துவிடும்.

Sunday, 11 July 2021

தலையில் பொடுகு இருந்தால் முடி உதிர்வதற்கு வாய்ப்பு உண்டா?

 முடி உதிர்தல் -பிரச்சனைகளும் தீர்வும்

பொடுகு என்று நாம் சாதாரணமாக குறிப்பிடுவது தலையில் செதில்களை உண்டாக்கும் பலவகை நோய்களை குறிக்கும்.

இவை அனைத்துமே தலைமுடி உதிர்வதற்கு காரணமாக இருக்கலாம்.

இதில் எந்த வகை நோயால் பொடுகு ஏற்படுகிறது என்று கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் பொடுகு சரியாகும்.

முடி உதிர்வதும் தடுக்கப்படும்.

Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai.

For Appointment : 73 73 163 000

Address
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini
Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

Tuesday, 22 June 2021

பல்லி எச்சம்

1. வைரஸ் கிருமியால் ஏற்படுவது.

2. உதடு வெள்ளையாகலாம்.

3. தோல் அலர்ஜிகள் ஏற்படலாம்.

4. மாத்திரைகளால் குணமடையும்.

Dr.Adityan's Skin & Hair Laser Centre Madurai.

For Appointment : 73 73 163 000

Address
Andalpuram Bus Stop, Opp. Thiagarajar School, Opp. Agrini
Residential Complex, Madurai, Tamil Nadu - 625003.

#Bestskincaretreatments #Bestskinhospitalinmadurai #Bestskincareclinicinmadurai #BestskinspecialistinMadurai #Madurai #Adityanskinandhairlasercentre 

Comment

கால் ஆணி மூன்று வகைப்படும்

1. Callus - தொடர்ச்சியான அழுத்தத்தினால் ஏற்படுவது.
2. Corns - பாத எலும்புகளின் மாறுபாட்டால் ஏற்படுவது.
3. Warts - வைரஸ் கிருமியால் ஏற்படுவது, பரவும்.

#கால்ஆணி #Callus #Corns #Warts #bestskinspecialist #Bestskincarecentre #Bestdermatologist #Adityanskinandhairlasercentre