Best Skin Specialst In Madurai
பனிக்காலத்தில் சருமம் பராமரிக்கும் வழிமுறைகள்
- பாகம்18
சொரியாசிஸ் நோயின் தாக்கம் மழை மற்றும் குளிர்காலங்களில் அதிகமாகும்.
தோல் மருத்துவரை சந்தித்து அதற்குரிய மருந்து மாத்திரை மற்றும் களிம்புகளை முறைப்படி பயன்படுத்துவதால் நோய் முற்றுவதைத் தவிர்க்கலாம்.
பனிக்கால முடி பராமரிப்பு
சரும பராமரிப்பு
பனிக்காலத்தில் சருமம் பராமரிக்கும் வழிமுறைகள்
- பாகம்16
* உங்கள் தலைமுடிக்கேற்ப கண்டிஷனரை தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி தேர்வு செய்யவும்.
* கண்டிஷனரை பயன்படுத்தும் போது தலைத்தோலில் படாமல் முடியில் மட்டும் பயன்படுத்தவும்.
பனிக்கால முடி பராமரிப்பு
பனிக்கால முடி பராமரிப்பு
பனிக்காலத்தில் சருமம் பராமரிக்கும் வழிமுறைகள்
- பாகம்15
பனிக்காலத்தில் முடி உலர்த்தும் இயந்திரத்தை பயன்படுத்தினால் முடி உடைய வாய்ப்புண்டு!!
முடி நீளத்தைக் குறைவாக வைத்து பராமரியுங்கள். முடியின் நுனி பிளவுபடுவதிலிருந்து (Split Ends) பாதுகாக்கும்.
Best Skin Specialst In Madurai