பனிக்காலத்தில் சருமம் பராமரிக்கும் வழிமுறைகள் - பாகம்14 பனிக்காலத்தில் முடியை பின்னுவதே நல்லது. தனிமுடிகளாக விடுவதால் ஒவ்வொரு முடியும் தனித்தனியாக பாதிக்க வாய்ப்புண்டு. Best skin clinic in madurai
பனிக்காலத்தில் சருமம் பராமரிக்கும் வழிமுறைகள் - பாகம்13 லேசான வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் மட்டுமே குளிக்க வேண்டும். குளித்தவுடன் ஈரம் அடங்குவதற்குள் தேங்காய் எண்ணெய் அல்லது தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி பெற்ற ஈரப்பத களிம்புகளை தடவி கொள்ளுங்கள். Best skin clinic in madurai
பனிக்காலத்தில் சருமம் பராமரிக்கும் வழிமுறைகள் - பாகம்12 அதிக சூடும், அதிக குளிரும் தோலுக்கு ஆபத்து பனிக்காலத்தில் இயற்கையாகவே மிகவும் சூடான நீரில் நீண்ட நேரம் குளிக்க ஆசையாக இருக்கலாம். ஆனால் இது முற்றிலும் தவிர்க்கபட வேண்டியது. Best skin clinic in madurai
பனிக்காலத்தில் சருமம் பராமரிக்கும் வழிமுறைகள் - பாகம்11 "குளிர்காலத்தில் ஈரத் தலையுடன் வெளியில் செல்ல வேண்டாம். ஈர முடியில் பனிக்காற்று படும்போது முடிகள் பாதிக்கப்படும்." Best skin care centre