Showing posts with label skin care problems. Show all posts
Showing posts with label skin care problems. Show all posts

Tuesday, 26 December 2017

ஸ்டீராய்டு பருக்கள்

ஸ்டீராய்டு பருக்கள்



ஸ்டீராய்டு பருக்கள் களிம்புகள், மாத்திரைகள் மற்றும் ஊசிகளால் வருவது.

சாதாரணப் பருக்களை விட பெரியதாகவும், அடர்த்தியாகவும் இருக்கும் .

நீண்ட நாள் முறையான சிகிச்சை தேவை.

எண்ணெய் சுரப்பிகள் அழியும்போது பருத்தழும்புகள் ஏற்படுகின்றன.

Tuesday, 12 December 2017

Best Skin Clinic-Adityan Skin And Hair Clinic

Best Skin Clinic - Adityan Skin And Hair Clinic
ஸ்டீராய்டு பரு

தோல் மருத்துவரின் அனுமதியின்றி முகத்தில் ஸ்டீராய்டு களிம்புகளை மருந்துக் கடைகளில் வாங்கி உபயோகித்ததால் வந்த விளைவு.

எச்சரிக்கை.......!

மாத்திரைகளுக்கு கொடுக்கும் மதிப்பை களிம்புகளுக்கும் கொடுங்கள்.