Saturday 12 November 2016

Best Laser Skin Centre

Best Laser Skin Centre


மழைக்கால தோல் நோய்களை தடுக்கும் வழிமுறைகள் - பாகம் 5

இடுப்பு, தொடை, கை இடுக்குகள் மற்றும் மார்பகளுக்குக்கு அடியில் தோல் சிவப்பு நிறத்தில் வட்ட வட்டமாக காட்சியளிக்கும். அரிப்பு ஏற்படும். இதுவே பூஞ்சைக் காளான் தொற்றின் அறிகுறியாகும் தோல் டாக்டரின் அறிவுரை இல்லாமல் களிம்புகளை வாங்கி உபயோகிப்பதால் பூஞ்சை காளான் நோய் மோசமாகும்.


Best Laser Skin Centre

No comments:

Post a Comment