Best Skin Specialist in Madurai
மழைக்கால தோல் நோய்களை தடுக்கும் வழிமுறைகள் - பாகம் 3
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்கும் நோய் சிரங்கு . இரவில் அரிப்பு அதிகம் ஏற்படும்.இந்த நோய் ஒருவருக்கு தாக்கினால் அவருடைய குடும்பத்தில் உள்ள அனைவரும் கண்டிப்பாக சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம்.
No comments:
Post a Comment