Showing posts with label Best Skin Care Clinic. Show all posts
Showing posts with label Best Skin Care Clinic. Show all posts

Thursday, 28 December 2017

ஸ்டீராய்டு பருக்கள்

ஸ்டீராய்டு பருக்கள்

Betnovate, Skinlite போன்ற ஸ்டீராய்டு களிம்புகளை தோல் மருத்துவரின் அனுமதியின்றி உபயோகிப்பதால் ஏற்படும் பருக்கள்.

முறையான சிகிச்சையால் முகத்தில் தழும்பு இல்லாமல் குணப்படுத்த முடியும்.

Tuesday, 5 December 2017

சரும பராமரிப்பு

சருமம் பராமரிப்பு
பனிக்காலத்தில் சருமம் பராமரிக்கும் வழிமுறைகள் - பாகம்20

இடுப்பு, தொடை, கை இடுக்குகள் மற்றும் மார்பகங்களுக்கு அடியில் தோல் சிவப்பு நிறத்தில் வட்ட வட்டமாக காட்சியளிக்கும். அரிப்பு ஏற்படும். இதுவே பூஞ்சைக் காளான் தொற்றின் அறிகுறியாகும். தோல் டாக்டரின் அறிவுரை இல்லாமல் களிம்புகளை வாங்கி உபயோகிப்பதால் பூஞ்சை காளான் நோய் மோசமாகும்.

Wednesday, 22 November 2017

Best skin care centre

Best skin care centre

மழைக்கால தோல் நோய்களை தடுக்கும் வழிமுறைகள்

இடுப்பு, தொடை, கை இடுக்குகள் மற்றும் மார்பகங்களுக்கு அடியில் தோல் சிவப்பு நிறத்தில் வட்ட வட்டமாக காட்சியளிக்கும். அரிப்பு ஏற்படும். இதுவே பூஞ்சைக் காளான் தொற்றின் அறிகுறியாகும். தோல் டாக்டரின் அறிவுரை இல்லாமல் களிம்புகளை வாங்கி உபயோகிப்பதால் பூஞ்சை காளான் நோய் மோசமாகும்.
Adityan Skin And Hair Laser Centre