Best skin care centre
மழைக்கால தோல் நோய்களை தடுக்கும் வழிமுறைகள்இடுப்பு, தொடை, கை இடுக்குகள் மற்றும் மார்பகங்களுக்கு அடியில் தோல் சிவப்பு நிறத்தில் வட்ட வட்டமாக காட்சியளிக்கும். அரிப்பு ஏற்படும். இதுவே பூஞ்சைக் காளான் தொற்றின் அறிகுறியாகும். தோல் டாக்டரின் அறிவுரை இல்லாமல் களிம்புகளை வாங்கி உபயோகிப்பதால் பூஞ்சை காளான் நோய் மோசமாகும்.
Adityan Skin And Hair Laser Centre

No comments:
Post a Comment