Thursday 24 August 2017

மழைக்கால தோல் நோய்களை தடுக்கும் வழிமுறைகள் - பாகம் 5

மழைக்கால தோல் நோய்களை தடுக்கும் வழிமுறைகள் - பாகம் 5


இடுப்பு, தொடை, கை இடுக்குகள் மற்றும் மார்பகங்களுக்கு அடியில் தோல் சிவப்பு நிறத்தில் வட்ட வட்டமாக காட்சியளிக்கும். அரிப்பு ஏற்படும். இதுவே பூஞ்சைக் காளான் தொற்றின் அறிகுறியாகும். தோல் டாக்டரின் அறிவுரை இல்லாமல் களிம்புகளை வாங்கி உபயோகிப்பதால் பூஞ்சை காளான் நோய் மோசமாகும்.

No comments:

Post a Comment