Thursday 24 August 2017

மழைக்கால தோல் நோய்களை தடுக்கும் வழிமுறைகள் - பாகம் 6



இந்த தொற்றுநோயால் சர்க்கரை நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பூஞ்சைக் காளான் தொற்று ஏற்படாமல் இருக்க அதற்குறிய டஸ்டிங் பவுடரை தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தவும். இருக்கமான உள்ளாடைகள் அணிவதை தவிர்க்கவும்.

No comments:

Post a Comment