Tuesday 8 January 2019

Best Skin Doctor In Madurai

Best Skin Doctor In Madurai



மழைக்கால தோல் நோய்களை தடுக்கும் வழிமுறைகள் - பாகம் 3


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்கும் நோய் சிரங்கு. இரவில் அரிப்பு அதிகம் ஏற்படும். இந்த நோய் ஒருவருக்கு தாக்கினால் அவருடைய குடும்பத்தில் உள்ள அனைவரும் கண்டிப்பாக சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.



No comments:

Post a Comment