முடி உதிர்தல்-பிரச்சனைகளும் தீர்வும்...
மன உளைச்சல் இருந்தால் முடி உதிர்தல் அதிகரிக்குமா?
ஆமாம். தொடர்ந்து மனநெருக்கடியில் இருப்பவர்களுக்கு அதிகமாக முடி உதிரும். இதனைத் தடுக்கவும் மன அமைதிக்காகவும் தியானம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை தினசரி செய்வது அவசியம்.

No comments:
Post a Comment