வெயில் காலத்தில் முகத்தை பாதுகாப்பது எப்படி?
* வெயிற்காலத்தில் சன்ஸ்கிரினை பயன்படுத்துவது மிகவும் நல்லது.
* வெயில் காலத்தில் மணல் காற்று நேரடியாகப் படுவதை தவிர்ப்பது நல்லது
* இருச்சக்கர வாகனத்தில் செல்லும்போது முழுமுகத்தையும் மறைக்கும் ஹெல்மேட்டை அணியலாம்.
No comments:
Post a Comment