Wednesday, 28 March 2018

தலையை நன்றாக மசாஜ் செய்தால் வழுக்கையான இடங்களில் முடி வளருமா?

தலையை நன்றாக மசாஜ் செய்தால் வழுக்கையான இடங்களில் முடி வளருமா?

தலையில் மசாஜ் செய்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஆனால் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் தலை முடி வளர்வதில்லை. அதிகமாக மசாஜ் செய்யும் போதும், தலை சீவும்போதும் முடி ஒடியும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

No comments:

Post a Comment